Honor 600 Lite ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம்

MediaTek Dimensity 7100 Elite சிப்செட், 6.6-inch AMOLED டிஸ்பிளே, 6,520mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Hounour 600
Hounour 600
Published on: 

ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம்  :

Honor 600 Lite ஸ்மார்ட்போன் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது..! MediaTek Dimensity 7100 Elite சிப்செட், 6.6-inch AMOLED டிஸ்பிளே, 6,520mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த போன் 30 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.

newstamil.tv