samsung-galaxy-s20-ultra
samsung-galaxy-s20-ultra

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 அல்ட்ராவிற்கான மென்பொருள் ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published on: 

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20 அல்ட்ராவிற்கான மென்பொருள் ஆதரவை முடிவுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கேலக்ஸி எஸ்20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு, ஆண்ட்ராய்டு புதுப்பிப்புகள், பாதுகாப்பு இணைப்புகள் அல்லது வேறு எந்த மென்பொருள் மேம்பாடுகளும் இனி கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv