Mi ai
Mi ai

Xiaomi நிறுவனத்தின் MiMo v2 flash AI model வெளியீடு

தனது முற்பட்ட AI model-லான mimo v1-ஐ விட வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on: 

ChatGPT, Gemini, DeepSeek வரிசையில் Xiaomi நிறுவனம் தனது சொந்த AI model ஆன mimo v2 flash-ஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. coding-ல் சிறப்பாக வேலை செய்யும் இந்த AI model, தனது முற்பட்ட AI model-லான mimo v1-ஐ விட வேகமாகவும், துல்லியமாகவும் செயல்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstamil.tv