இணையத்தில் தனிநபர்களின் தரவுகள் இணையத்தில் கசிவு

பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் அம்பலம் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
பாஸ்வேர்டு
பாஸ்வேர்டு
Published on: 

இணையத்தில் பாதுகாப்பற்ற முறையில் விடப்பட்ட இரண்டு தரவுத் தளங்கள் மூலம் 350 கோடிக்கும் அதிகமான தனிநபர்களின் தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன.

பயனர்களின் பெயர்கள், பாஸ்வேர்டுகள், தனிப்பட்ட ஆவணங்கள் அம்பலமாகியுள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.