PS 5
டெக்னாலஜி
PS5 தளத்தில் வெளியாகும் Marvel's Wolverine கேம்!
புகழ்பெற்ற Spartacus தொடர் நடிகர் Liam McIntyre வோல்வரின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.
Marvel's Wolverine கேம் :
PS5 கேமிங் தளத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி Marvel's Wolverine கேம் வெளியாகும் என Insomniac நிறுவனம் அறிவித்துள்ளது. முந்தைய கேம்களை விட இது மிகவும் ஆக்ரோஷமான கதையம்சத்தைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற Spartacus தொடர் நடிகர் Liam McIntyre வோல்வரின் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார்.

