Motorola
டெக்னாலஜி
MOTOROLA மொபைல் உலகில் புதிய புரட்சி
மொபைல் போனின் அதிகாரப்பூர்வ விலை நிலவரம் மற்றும் விற்பனை நிலவரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
MOTOROLA மொபைல் உலகில் புதிய புரட்சியாக RAZR((Motorola Razr )) மாடலில் மடிக்கக்கூடிய புதிய வகையிலான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 32 MP SELFI CAMERA-வுடன், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் மொபைலில் இடம் பெற்றுள்ளன. மொபைல் போனின் அதிகாரப்பூர்வ விலை நிலவரம் மற்றும் விற்பனை நிலவரம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

