புதிய JIO திட்டங்கள்

தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் 4G, 5G இணைய வசதியுடன் Happy new year 2.0 என்ற புதிய ரீசார்ஜ் திட்டங்கள்
Jio
Jio
Published on: 

தினசரி டேட்டா வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் 4G, 5G இணைய வசதியுடன் Happy new year 2.0 என்ற புதிய ரீசார்ஜ் திட்டங்களை JIO நிறுவனம் அறிமுகம்

28 நாட்களுக்கு ரூ.399 திட்டமும், ஓராண்டுக்கு ரூ.3,999 திட்டமும் அறிவிப்பு; நள்ளிரவு 12 - காலை 5 மணி வரை அன்லிமிடெட் டேட்டா தரும் ரூ.50 இரவு நேர பேக்கும், ரூ.15 மற்றும் ரூ.25 5G பேக்குகளும் அறிமுகம்