நத்திங் போன்
டெக்னாலஜி
நத்திங் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் அறிமுகம்.. ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999 என நிர்ணயம்
நத்திங் நிறுவனத்தின் போன் 2a பிளஸ் கம்யூனிட்டி எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது போன் 2a பிளஸ் மாடலை போன்ற டிசைன் மற்றும் அம்சங்களை கொண்டுள்ளது.

