

பயனாளர்கள் சார்பாக ஆன்லைனில் தானே Purchase செய்து அதற்கான தொகையையும் செலுத்தும் விதமாக ChatGPT Wallet என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது OpenAI
முதற்கட்டமாக அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட ChatGPT Pro subscribers-க்கு மட்டும் இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ்வசதி விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பு