Oppo போன்
டெக்னாலஜி
Oppo Find X9 Ultra ஸ்மார்ட்ஃபோன் முன்பதிவு தொடக்கம்
1TB ஸ்டோரேஜ் போன்ற சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Oppo Find X9 Ultra ஸ்மார்ட்ஃபோன் வரும் 21ஆம் தேதி இந்தியா உள்ளிட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் நிலையில், சீனாவில் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் Polar Glaciers, Rongsha Canyon மற்றும் Tundra ஆகிய மூன்று நிறங்களில், 12 மற்றும் 16GB ரேம்களில், 1TB ஸ்டோரேஜ் போன்ற சிறப்பம்சங்களுடன் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

