Poco phone
Poco phone

Poco நிறுவனத்தின் X8 சீரீஸ் ஸ்மார்ட் போன்கள் விரைவில் அறிமுகம்

Poco X8 Pro மற்றும் X8 Pro Max ஆகிய 2 மாடல்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட் போனில், 7,560mAh பேட்டரி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Published on: 

Poco Mobiles : 

Poco நிறுவனத்தின் X8 சீரீஸ் ஸ்மார்ட் போன்கள், இந்தியாவில் வரும் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Poco X8 Pro மற்றும் X8 Pro Max ஆகிய 2 மாடல்களில் வெளியாகும் இந்த ஸ்மார்ட் போனில், 7,560mAh பேட்டரி உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

newstamil.tv