வெளியீட்டிற்கு முன்பே கசிந்த Nothing Phone 4a-வின் விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் கொண்டு இந்த போனின் ஆரம்ப விலை 31 ஆயிரத்து 999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nothing
Nothing
Published on: 

Nothing Phone 4a :

மார்ச் 5 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் ஆவதற்கு முன்பே Nothing Phone 4a மாடலின் விலை இணையத்தில் கசிந்துள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ரோம் கொண்டு இந்த போனின் ஆரம்ப விலை 31 ஆயிரத்து 999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv