

next-gen MacBook Pro அடுத்த ஆண்டு அறிமுகம் என தகவல் M7 Pro மற்றும் M7 Max சிப்கள், AI -ன் புதிய தொழில் நுட்பம் மெலிதாக, எடை குறைவுடனும் வடிவமைக்க திட்டம் என தகவல்
ஆப்பிள் நிறுவனம் தனது second-generation MacBook Pro லேப்டாப்களை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வரவிருக்கும் இந்த MacBook Pro மாடல்கள், மேம்படுத்தப்பட்ட M7 Pro மற்றும் M7 Max சிப்கள் இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
AI யின் புதிய தொழில் நுட்பத்துடன், தற்போதைய மாடல்களை விடவும் மெலிதாகவும் எடை குறைவாகவும் வடிவமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.