சாம்சங் கேலக்ஸி s26 சீரீஸ் 2026 பிப்ரவரியில் அறிமுகம்

ஆண்டின் துவக்கத்தில் புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், இம்முறை ஒரு மாதம் வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Samsung s26
Samsung s26
Published on: 

சாம்சங் கேலக்ஸி s26 சீரீஸ் ஸ்மார்ட் போன்கள், அடுத்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக ஆண்டின் துவக்கத்தில் தனது புதிய மாடல் போன்களை அறிமுகப்படுத்தும் சாம்சங் நிறுவனம், இம்முறை அதனை ஒரு மாதம் வரை தாமதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

newstamil.tv