Samsung s24
Samsung s24

பண்டிகை கால விற்பனையையொட்டி சாம்சங் இந்தியா சலுகை பல்வேறு கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைப்பு

கேலக்ஸி S24 FE மாடலின் விலை 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 31 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
Published on: 

பண்டிகை கால விற்பனையையொட்டி சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கேலக்ஸி S24 FE மாடலின் விலை 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 30 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது. கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 31 ஆயிரம் ரூபாயில் இருந்து 18 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

newstamil.tv