அதிரவைக்கும் கிரிப்டோ கொள்ளை

Binance-ஐ ஹேக் செய்து கோடிக்கணக்கான மதிப்புடைய கிரிப்டோகரன்சி திருடப்பட்டதால் அதிர்ச்சி
கிரிப்டோ
கிரிப்டோ
Published on: 
Summary

அதிரவைக்கும் கிரிப்டோ கொள்ளை Binance-ஐ ஹேக் செய்து கோடிக்கணக்கான மதிப்புடைய கிரிப்டோகரன்சி திருடப்பட்டதால் அதிர்ச்சி

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான Binance-ஐ ஹேக் செய்து கோடிக்கணக்கான மதிப்புடைய கிரிப்டோகரன்சி திருடப்பட்டதால் அதிர்ச்சி.

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை

கிரிப்டோகரன்சி உலகில் முடிசூடா மன்னனாக கருதப்படும் Binance நிறுவனத்திற்கு இச்சம்பவத்தால் சுமார் ரூ.60,000 கோடி இழப்பு

அந்நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொறியாளரின் லேப்டாப்பை ஹேக் செய்து மிகவும் எளிதாக இந்த சைபர் கிரைம் நடந்துள்ளது

கிரிப்டோ
iPhone Duo- வின் திரையில் விரிசல் என பயனர்கள் பரவலாக புகார்

ரூ.30,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் நிறுவனம் தெரிவிப்பு