Sridhar veambu
டெக்னாலஜி
அரட்டை செயலியை மேம்பட்டதாக மாற்றுவதே இலக்கு ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தகவல்
ZOHO நிறுவனத்தின் அரட்டை செயலியை இன்றைய வாட்ஸ் ஆப் செயலி போல் அல்லாமல், மேம்பட்டதாக மாற்றுவதை இலக்காக கொண்டிருப்பதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
ZOHO நிறுவனத்தின் அரட்டை செயலியை இன்றைய வாட்ஸ் ஆப் செயலி போல் அல்லாமல், மேம்பட்டதாக மாற்றுவதை இலக்காக கொண்டிருப்பதாக அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அரட்டை செயலி யுபிஐ மற்றும் மின்னஞ்சல் போல சிறப்பாக இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, iSpirt குழுவைச் சேர்ந்த ஷரத் சர்மாவுடன் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
