நாசா
டெக்னாலஜி
பிரபஞ்சத்தின் மர்மம்..
இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அல்லது கோள்கள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்ப உள்ளது.
பிரபஞ்சத்தில் கண்ணுக்கு தெரியாமல் என்ன பொருட்கள் இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய புறப்பட்ட தொலைநோக்கி கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நாசாவின் நான்சி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது இந்த தொலைநோக்கி பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்கள் அல்லது கோள்கள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்ப உள்ளது.

