One plus tablet
டெக்னாலஜி
ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் விலை அறிவிப்பு செப்.5ல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் பேட் 3
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் 3 டேப்லெட் வரும் 5ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் நிலையில், ஒருவழியாக அதன் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் 3 டேப்லெட் வரும் 5ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகும் நிலையில், ஒருவழியாக அதன் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
12GB RAM மற்றும் 256GB சேமிப்பு திறன் கொண்ட மாடலுக்கு 47 ஆயிரத்து 999 ரூபாயும், 16GB RAM மற்றும் 512 GB சேமிப்பு திறன் கொண்ட டாப்-எண்ட் மாடலுக்கு 52 ஆயிரத்து 999 ரூபாயும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
