Mac book neo 2
Mac book neo 2

ஆப்பிள் மேக்புக் நியோ 2 லேப்டாப்பில் தொடுதிரை அம்சம்

அடுத்த தலைமுறை மேக்புக் நியோ மாடலில் மிகப்பெரிய அளவில் மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், ஆய்வாளர் மிங்-சி குவோ தெரிவித்துள்ளார்.
Published on: 

மேக்புக் நியோ 2  :

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் நியோ 2 லேப்டாப்பின் அடுத்த தலைமுறை மாடலில், தொடு திரை முதல் ஐபோன் 17 ப்ரோ மாடலில் உள்ள சிப் வரை பல்வேறு சிறப்பம்சங்களும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstamil.tv