திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயனர்கள் அவதி

App Store, iCloud, Apple Pay, Gmail, Google Search உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் திடீர் சிக்கல்
தொழில்நுட்பக் கோளாறு
தொழில்நுட்பக் கோளாறு News Tamil 24*7
Published on: 

அமெரிக்கா முழுவதும் ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் சேவைகளில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயனர்கள் அவதி.

Apple
Apple

App Store, iCloud, Apple Pay, Gmail, Google Search உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்துவதில் திடீர் சிக்கல்; குறிப்பாக Login, mail அனுப்புதல், பணப் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டதாக பயனர்கள் புகார்