விவோ T5 Lite 5G
விவோ T5 Lite 5G

விவோ T5 Lite 5G புதிய மாடல் இந்தியாவில் அறிமுகம்

ஏற்கனவே 4 ஜிபி ரேம் 128 ஜிபி, 6 ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் விற்பனையில் உள்ளன.
Published on: 

4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட புதிய மாடல்

விவோ நிறுவனம் T5 Lite 5G ஸ்மார்ட்போனின் புதிய 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் 30 ஆயிரத்து 999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ள இந்த மாடல், அக்டோபர் 8-ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 4 ஜிபி ரேம் 128 ஜிபி, 6 ஜிபி ரேம் 128 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்கள் விற்பனையில் உள்ளன.

newstamil.tv