27
27

சில்லறை பணவீக்கம் ஏப்ரலில் 3.16% ஆக குறைந்தது.. 2019 ஜூலைக்குப் பிறகு 2025 ஏப்ரலில் குறைந்த பணவீக்கம்

2019 ஜூலைக்குப் பிறகு முதன்முதலாக நாட்டில் சில்லறை பணவீக்கம் 3 புள்ளி 16 சதவிகிதமாக குறைந்துள்ளது. மார்ச் மாதம் 3 புள்ளி 34 ஆக இருந்த சில்லறை பண வீக்கம் ஏப்ரல் மாத த்தில் இந்த அளவுக்கு குறைந்த தாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on: 

காய்கறிகள்,பருப்பு வகைகள், பழங்கள், இறைச்சி , மீன் உணவு, தனிநபர் பராமரிப்பு பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலை குறைந்த தால் சில்லறை பணவீக்கமும் குறைந்து விட்டதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை தொடர்பான கூட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் சராசரியாக நான்கு சதவிகிதம் இருக்கும் எனவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv