தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஆபரணத்தங்கம்
விலை சரிவு நியூஸ்தமிழ்24x7
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கத்தின் விலை மேலும் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரியுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தங்கம் விலை குறைந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

விலை சரிவு
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 11

ஒரு சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 195 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 12

சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

இன்றைய விலை
இன்று வெள்ளி விலை மாற்றமில்லைநியூஸ்தமிழ்24x7

நவம்பர் 13

சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 14

சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 615 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

விலை நிலவரம்
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 10 - ரூ.1,05,680

நவம்பர் 11 - ரூ.1,04,120

நவம்பர் 12 - ரூ.1,02,520

நவம்பர் 13 - ரூ.1,01,960

நவம்பர் 14 - ரூ.1,01,960 இன்று

ஆபரணத்தங்கம்
இன்றைய ராசிபலன் 14112026