தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய விலை
ஆபரண தங்கம் நியூஸ்தமிழ்24x7
Published on: 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரியுமா? என நகை வாங்குபவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

விலை குறைவு
வெள்ளி விலை நியூஸ்தமிழ்24x7

ரூ.2 லட்சத்திற்கு கீழ் சரிந்த வெள்ளி விலை

ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிந்தது.

வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இன்றைய விலை
சரிந்த விலை நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 10

ஒரு சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 45 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,210 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 205 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 5,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 11

ஒரு சவரனுக்கு 1,560 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 195 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,015 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

விலை சரிவு
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7

நவம்பர் 12

சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,520 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 12,815 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 200 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 13

சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 695 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 2 லட்சம் ரூபாய்க்கும் கீழ் சரிந்தது. வெள்ளி விலை கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வர்த்தகம்
இன்றைய தங்கம்நியூஸ்தமிழ்24x7

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 09 - ரூ.1,06,040

நவம்பர் 10 - ரூ.1,05,680

நவம்பர் 11 - ரூ.1,04,120

நவம்பர் 12 - ரூ.1,02,520

நவம்பர் 13 - ரூ.1,01,960 இன்று

இன்றைய விலை
இன்றைய ராசிபலன் 13112026