தங்கம் விலை சவரனுக்கு சவரனுக்கு 120 ரூபாய் உயர்வு

ஒரு பவுன் ஒரு லட்சத்து 4,680 ரூபாய்க்கு விற்பனை
Gold
Gold
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 220 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

தங்கம்
தங்கம்நியூஸ்தமிழ்24x7

அக்டோபர் 22

ஒரு சவரனுக்கு 1,240 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் ஒரு லட்சத்து 5,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 155 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,235 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 225 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 25,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 23

ஒரு சவரனுக்கு ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்தாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

அக்டோபர் 26

Gold
Gold

ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் உயர்ந்து , ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 220 ரூபாய்க்கு விற்பனை ஆனது.ஒரு கிலோ இரண்டு லட்சத்து 20,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

அக்டோபர் 20 - ரூ.1,07,920

அக்டோபர் 21 - ரூ.1,07,120

அக்டோபர் 22 - ரூ.1,05,880

அக்டோபர் 23 - ரூ.1,04,480

அக்டோபர் 24 - ரூ.1,04,560

அக்டோபர் 26 - ரூ.1,04,680 இன்று தங்கம்

Gold
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு
newstamil.tv