இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் அதிகரிப்பு

சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு நிப்டி 23,600 புள்ளிகளை கடந்தது கச்சா எண்ணெய் விலை குறைவு,முதலீடுகள் அதிகரிப்பு
சென்செக்ஸ்
சென்செக்ஸ்
Published on: 
Summary

இந்திய பங்கு சந்தைகளில் வர்த்தகம் அதிகரிப்பு சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்வு நிப்டி 23,600 புள்ளிகளை கடந்தது கச்சா எண்ணெய் விலை குறைவு,முதலீடுகள் அதிகரிப்பு

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

Sensex
Sensex

மும்பை பங்கு சந்தை குறியீடு எண்ணான சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண்ணான, நிஃப்டி 23 ஆயிரத்து 600 புள்ளிகளை கடந்தது.

சென்செக்ஸ்
Layoff-ல் இணையும் Walt Disney?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்தது, வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் வர்த்தகம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.