SBI வெளியிட்டுள்ள புதிய நுகர்வு ஆய்வறிக்கை

குடும்ப செலவில் உணவுப் பங்கு 33 சதவீதம் செலவுசேவைகள் மற்றும் பிற பொருட்களுக்கு 77 சதவீதம் வாழ்க்கை முறையால் மாறியுள்ள நுகர்வோர் போக்கு
புதிய நுகர்வு ஆய்வறிக்கை
புதிய நுகர்வு ஆய்வறிக்கை
Published on: 
Summary

SBI வெளியிட்டுள்ள புதிய நுகர்வு ஆய்வறிக்கை குடும்ப செலவில் உணவுப் பங்கு 33 சதவீதம் செலவுசேவைகள் மற்றும் பிற பொருட்களுக்கு 77 சதவீதம் வாழ்க்கை முறையால் மாறியுள்ள நுகர்வோர் போக்கு

இந்திய குடும்பங்கள் தங்களது ஒட்டுமொத்த செலவில் சுமார் 67 சதவீதத்தை உணவு அல்லாத பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக மட்டுமே செலவிடுவதாக எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

SBI
SBI

நுகர்வுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் மூலம், அடிப்படை உணவுப் பொருட்களின் பங்கு வெறும் 33 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக நுகர்வோர் போக்குகள் வேறு திசையை நோக்கி நகர்வதாகவும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய நுகர்வு ஆய்வறிக்கை
ஒரு மாதத்தில் தங்கம் விலை - ஏற்ற, இறக்கம் எப்படி?