மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,483 புள்ளிகள் சரிந்து 82,435 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு.தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 450 புள்ளிகள் சரிந்து 25,349 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது