ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம் மத்திய வங்கி நிர்வாக இயக்குநராக உள்ளவர் ஷிரிஷ் சந்திர முர்மு

தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உள்ள ராஜேஷ்வர் ராவ் ஓய்வு பெறுவதையொட்டி நாட்டின் மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் ஷிரிஷ் சந்திர முர்மு அக்டோபர் 9 ம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI Bank
RBI Bank
Published on: 

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்முவை (( Shirish Chandra Murmu)) மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக உள்ள ராஜேஷ்வர் ராவ் ஓய்வு பெறுவதையொட்டி நாட்டின் மத்திய வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் ஷிரிஷ் சந்திர முர்மு அக்டோபர் 9 ம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv