சவரனுக்கு ரூ.2,360 விலை சரிவு

சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு பவுன் 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சவரனுக்கு ரூ.2,360 விலை சரிவு
Published on: 

சென்னையில் சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு பவுன் 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 23

ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 92,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை உயர்ந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 24

ஒரு சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் கிராமுக்கு 115 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,715 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 25

ஒரு சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்த ஆபரணத் தங்கம், ஒரு பவுன் 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் விலை சரிந்த ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 11,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 23 - ரூ.92,800

நவம்பர் 24 - ரூ.93,720

நவம்பர் 25 - ரூ.91,360 இன்று

வீடியோவில் காணலாம்

சவரனுக்கு ரூ.2,360 விலை சரிவு
இன்றைய தங்கம் விலையில் அதிரடி சரிவு