TCS
வர்த்தகம்
TCS நிறுவனம் மறுப்பு
நெட்வொர்க் திறன், பயனாளர்களுக்கு சீரான அனுபவம் வழங்குதல் போன்ற காரணங்களுக்காகவே DEM பயன்படுத்தப்படுவதாகவும் விளக்கம்.
Digital User Experience Monitoring
லேப்டாப்களில் DEM (Digital User Experience Monitoring) என்ற Tool-ஐ பொருத்தி, ஊழியர்களின் தனிப்பட்ட தரவுகளை டாடா நிறுவனம் கண்காணிப்பதாக வெளியான புகார்களுக்கு அந்நிறுவனம் மறுப்பு ஊழியர்களுக்கான பாதுகாப்பு, நெட்வொர்க் திறன், பயனாளர்களுக்கு சீரான அனுபவம் வழங்குதல் போன்ற காரணங்களுக்காகவே DEM பயன்படுத்தப்படுவதாகவும் விளக்கம்.

