ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு

சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் 92,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் 92,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் தங்கம் 11,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 23

ஒரு சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, 92,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 135 ரூபாய் விலை உயர்ந்து, 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 24

ஒரு சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, 93,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 115 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,715 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 175 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 75,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 25

ஒரு சவரனுக்கு 2,360 ரூபாய் விலை குறைந்து, 91,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 295 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 11,420 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து, ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

நவம்பர் 26

ஒரு சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு பவுன் 92,320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 11,540 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 165 ரூபாய்க்கும், ஒரு கிலோ ஒரு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்

நவம்பர் 23 - ரூ.92,800

நவம்பர் 24 - ரூ.93,720

நவம்பர் 25 - ரூ.91,360

நவம்பர் 26 - ரூ.92,320 இன்று

வீடியோவில் காணலாம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்வு
ட்விஸ்ட் கொடுத்த தங்கம் விலை