ATM Fees
வர்த்தகம்
கட்டணமின்றி பணம் எடுக்கலாம்
மூன்று நாட்கள் அனைத்து ஏடிஎம்களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு.
நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி
வங்கி ஊழியர்கள் நாளை முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம் எதிரொலி மூன்று நாட்கள் அனைத்து ஏடிஎம்களிலும் கட்டணமின்றி பணம் எடுக்கலாம் என பொதுத்துறை வங்கிகள் அறிவிப்பு.

