புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஒருநாள் அரசுமுறைப் பயணமாக முதலமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். புதிய பேருந்து நிலையம் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.