செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சி முன்னிலை

அமெரிக்க செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலிலும் குடியரசுக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் ஜனநாயகக் கட்சி வெற்றிபெற வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.