கோவையில் கர்ஜித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கார்ப்பரேட் பவர் சென்டர்கள் தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்வதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.