நேரம் பார்த்து கடுமையாக அடித்த எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் தப்பிப்பது, சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். ’வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு,’ என்ற விஜய் நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை போல் தவெக ஆட்சி நடப்பதாகவும் கிண்டலடித்து உள்ளார்.
கைதிகள் எஸ்கேப்
திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்