VIDEOS
வரும் 7ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை - வானிலை மையம்
வருகிற 7ஆம் தேதிக்கு பின்னர் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மைய இயக்குநர் துரை தகவல் தெரிவித்துள்ளார்.
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.