AI போரில் புதிய அணி சேர்க்கும் இந்தியா !

இந்தியா அமெரிக்காவின் தலைமையிலான "பாக்ஸ் சிலிக்கா" கட்டமைப்பு மற்றும் சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.