ஜான் ஜெபராஜ் மீண்டும் கைது?

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த மத போதகர் ஜான் ஜெபராஜ், சாட்சிகளை மிரட்டி வழக்கை வாபஸ் வாங்க வைக்க முயற்சிப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.