மீனசாட்சியின் ஃபாலோயர்கள் படுஅதிர்ச்சி

23 வயது பட்டதாரி இளைஞரும், 22 வயது இன்ஸ்டா இன்புளூயன்சரும் சேர்ந்து செய்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ள நிலையில் மீனசாட்சியின் ஃபாலோயர்கள்தான் படுஅதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.