எம்எல்ஏ வழக்கு - சிபிஐ விசாரிக்க உதயநிதி வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உதயநிதி வலியுறுத்தி உள்ளார். இந்த வீடியோவில் அவரது பேட்டியை காணலாம்.