"இந்த ஆண்டு மட்டும் அனுமதி"

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் இந்தாண்டு ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றுவதற்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு