நீலகிரியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் !!

குன்னூர்–மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் ஒருவழிப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளது.