சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கந்தர் பிரம்மதத்தர் முன்னிலையில் திறந்து வைத்து தீபம் ஏற்றினார் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி.