VIDEOS
வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இந்த வீடியோவில் காணலாம்.