VIDEOS
மாணவருக்கு எலும்புமுறிவு - தலைமையாசிரியை மீது குற்றச்சாட்டு
மாணவனை பள்ளி தலைமை ஆசிரியை அடித்ததாகவும், அருகே இருந்த இத்துப்போன இரும்பு பீரோ சாய்ந்து விழுந்து சிறுவனின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த வீடியோவில் காணலாம்.