பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் GTA கேம் பாணியில், 'GTA 5' வெளியான 2013-க்கும், தற்போது வெளியான 'GTA 6'-க்கும் இடைப்பட்ட 13 ஆண்டில் இந்தியாவின் வளா்ச்சி குறித்து பதிவிடப்பட்டுள்ளது.