ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த, முதல் 3 இடங்களை வென்ற மாணவ., மாணவிகள் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.முதலமைச்சர் விஜயுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.